நம்மில் பலருக்கும் முக்கிய பிரச்சனைகளில் தலை முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக உள்ளது. அனைவரும் வேலை பளு அல்லது வீட்டு வேலைகளில் பிஸியாக இருப்பதால், தலைமுடியை பராமரிக்க மறந்து விடுகிறோம்.
இன்றையப் பதிவில் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சிக்கு பின்பற்ற வேண்டிய வாழ்கை முறையை பற்றிய கூடுதல் தகவல்களைப் பெறுவோம்.
அடிக்கடித் தலைக்குக் குளிக்கக் கூடாது 4 நாளுக்கு ஒரு முறை தான் தலைக்கு குளிக்கணும்.
முடி கொட்டுவது நிப்பாட்டுவதற்கு வாரத்துக்கு ஒருமுறை திரிபலா பொடியில் தண்ணீர் கலந்து நம்ம முடியோட வேறல 5 நிமிஷம் லேசா மசாஜ் பண்ணனும்.
அப்புறம் முடி வளர்ச்சிக்கு நீலிப்ரிங்கடி ஆயில் இருக்கு அத குளிக்கறதுக்கு முன்னாலே தலையில் நல்ல ஊற வைத்து குளித்தால் முடி நன்றாக வளரும்.
அப்புறம் முடிஞ்ச அளவுக்கு குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்க ட்�
Copyright © 2023 akayurvediclinic.com. All Rights Reserved.